மார்ச் 03, சென்னை (Chennai News): வேலையிடத்தில் உடன் பணிபுரிபவர்களை நமக்கு ஏற்ற விதத்தில் தேர்ந்தெடுக்க முடியாது. எல்லா புதுவித குணங்கள் உள்ளவர்களுடன் பணியாற்றும் கட்டாயம் ஏற்படும். நண்பர்களுடன் பேசுவது போன்றெல்லாம் சகஜமாக பேசுவது சற்று கடினம் தான். தங்கள் கூட பழகுபவர்களை விட மற்றவர்கள் உங்களை பற்றி பின்னால் பேசுவதற்கு இதுவே ஒரு காரணமாகி விடும்.
டிஸ்டன்ஸ் பிளீஸ்:
நேரில் எவ்வளவு தான் நண்பர் போல பழகிய கோ வொர்க்கர்ஸ் ஆனாலும், அவருடன் சாட்டிங் செய்யும் போது சற்று கவனம் தேவை. அதிலும் முக்கியமாக உங்களின் மேலதிகரிகளிடமும், பாஸ்களுக்கும் மற்றும் கிளைண்டுகளிடமும் ஃபார்மலாக மட்டுமே மெஜேச் செய்ய வேண்டும். கிளைண்டுகள் ஏதாவது வொர்க்கில் மாற்றம் தெரிவித்தால் அதை உடனடியாக உங்கல் பாஸ்களுக்கு தெரியப்படுத்தி விடுங்கள். மெயிலிலோ அல்லது மெசேஜிலோ சிறிய அளவுடைய மெசேஜாக தெரிவித்து விடுங்கள். சாட்டில் கேசுவலாக பேசாமல் ஃபார்மலாக இருப்பது நல்லது. Female Leader: தலைமை தாங்குவதற்கு பெண்களுக்கு தேவையானவை.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
நேரம் முக்கியம்:
அலுவலகத்தில் சக பணியாளரிடமிருந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் வரும் அழைப்புகளும், மெசேஜ்களுக்கும் பதில் அளிக்க வேண்டுமா என யோசித்துப் பாருங்கள். வேலை காரணம் இருந்தால்
அடுத்த நாள் காலையில் அலுவலகத்திலேயே பேசலாம். அதனால் இது போன்று வரும் அழைப்புகளை தவிர்த்து விடுவது நல்லது. இது போன்ற அழைப்புகலுக்கும், மேசேஜ்களுக்கும் ரெஷ்பான்ஸ் செய்வதால் ஆஃபீஸில் காஸிப்பிற்கு உள்லாக நேரிடும் எந்து நினைவிருக்கட்டும். அதனுடன் வேலை அல்லத நேரம் உங்களின் தனிபட்ட வாழ்க்கைகான நேரம் என்பது நினைவிருக்கட்டும்.
ரீ-ரீட்:
நாம் ராக்கெட் வேகத்தில் டைப் செய்வதால் தவறாக எழுதுவதை, ஆட்டோ கரெட் தானாக சரி செய்து கொள்கிறது. நண்பர்களுடன் பேசுகையில் தவறாக இருந்தால் கூட அவர்கள் புரிந்துகொள்சர். ஆனால் அதே போலவே பணியிடங்கலில் எதிர்பார்ப்பது தவறான எண்ணமாகும்.அதிலும், தொழி தொடர்பாக சீனியர் அல்லது கிளைண்டுகளுக்கு அனுப்பும், மெயில்கள், மெசேஜ்கள், குருஞ்செய்திகள் போன்றவற்றில் பிழைகள் இல்லாமல் இருப்பது அவசியம். அவசரமாகவோ அல்லது கவனிக்கமலோ அனுப்புவதால் அவ்வப்போது பிழைகள் ஏற்படும். இது உங்கள் தொழில் வாழ்க்கைக்கு நல்லதல்ல. செய்திகளை அனுப்புவதற்கு முன், ஒரு முறைக்கு இரு முறை படித்து பிழைகள் இல்லை என உறுதி செய்தி விட்டபிறகு தான் அனுப்ப வேண்டும். மேலும் உங்கள் தகவல்கள் செய்தியை மட்டும் சொன்னால் போதும் என்றில்லாமல் முறையான ஃபார்மலாக இருக்க வேணும்.
முடிந்த வரை தனி வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருப்பது நல்லது. அதற்காக எதுவுமே பேச வேண்டாம் என்றில்லை. டெதிகால வாழ்க்கைக்கு அங்கு அனுபவமுள்ள பலரும் நல்ல அறிவுரைகளை கூறுவர். தங்கலுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். நம்பகத் தன்மையுள்ள சக பணியாளரிடம் மனதளவில் உள்ள கஷ்டங்களைப் பகிர்ந்துக் கொள்ளலாம். அவர்களின் கைடென்ஸ் ஒரு தெளிவு அளிக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் சக பணியாளரிடம் எப்போதும் ஒரு குறிபிட்ட அளவு அனைத்தையும் ஷேர் செய்யாமல் இருப்பது நல்லது.