Earthquake (Photo Credit: Pixabay)

மார்ச் 05, தெஹ்ரான் (Tehran): ஈரான் (Iran) நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த கடுமையான நிலநடுக்கத்தை எதிர்கொண்ட ஈரானில், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதனை பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. MS Dhoni's Social Media Post: புதிய சீசன்.. புதிய ரோல்.. வைரலாகும் எம்.எஸ்.தோனி பதிவு..!