செப்டம்பர் 25, போப்லா டி (World News): ஸ்பெயின் நாட்டில் உள்ள போப்லா டி பர்னல்ஸில் நகரில் வைத்து, மாட்டு பண்ணையில் Comissió de Bous என்ற குழுவில் சார்பில் மாடுகளை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வளர்ப்பு மாடுகள் முதல் பந்தயங்களில் களமிறக்கப்படும் மாடுகள் வரை அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை, ஏலத்திற்கு உட்படுத்தப்படும். கடந்த சனிக்கிழமை அங்கு நடந்த நிகழ்ச்சியில், விழா ஏற்பாட்டாளர்கள் 2 பேர் காளையால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 62 வயதுடைய நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Hangzhou Asian Games: ஆசிய விளையாட்டுகளில் முதல் தங்கப்பதக்கத்தை வாங்கியது இந்தியா - துப்பாக்கிசுடும் போட்டியில் அபாரம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)