நவம்பர் 09, பத்தஞ்சேறு (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், பத்தஞ்சேறு தொகுதிக்கு பாஜக சார்பில் போட்டியிடவுள்ள சட்டப்பேரவை வேட்பாளர் நந்திஸ்வர், வடமாநிலத்தில் பாஜக மேற்கொள்ளும் புல்டோசர் பார்முலாவை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, புல்டோஸரில் சென்று தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். Japan FDFS Tomorrow: நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ஜப்பான் திரைப்படம்; முதல் ஷோ எப்போது?.. விபரம் இதோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)