Onlyfans Star Annie Knight (Photo Credit: Instagram)

அக்டோபர் 23, சிட்னி (World News): ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த பெண்மணி ஆனி நைட் (Annie Knight). இவர் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் பல வேலைகளுக்கு முயற்சித்து, வேலை கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில், ஒன்லி ஃபேன்ஸ் என்ற ஆபாச வீடியோக்களை பதிவிடும் இணையத்திற்கு இவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

வயது வந்தோர் மட்டும் இணையக்கூடிய அப்பக்கத்தில், தனது உடலை காண்பித்து பணம் சம்பாதிக்கும் செயலில் ஈடுபட்டார். அதில், நேரலை உடலுறவு காட்சிகளும் அவ்வப்போது நேயர்களின் விருப்பத்திற்கேற்ப பகிரப்படும். Samsung Galaxy Tab A9 & A9 Plus: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி ஏ9 டேப்லெட்.. சிறப்பம்சங்கள் இதோ.! 

ஆனிக்கு கிடைத்த வரவேற்பில் காரணமாக, அவர் ஒரு நாள் ஒன்றுக்கு அமெரிக்க மதிப்பில் ஆயிரம் டாலர் சம்பாதித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஒரு ஆண்டில் 300 நபர்களுடன் தான் உடலுறவு வைத்ததாக பேட்டி அளித்து, பலரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் 300 பேருடன் உடலுறவு வைத்த காரணத்தால், எனக்குள் அதிகாரம் பெற்றதாக உணர்கிறேன்.

அது என்னை நன்றாக உணர வைக்கிறது, உங்களையும் நன்றாக உணர வைக்கும். வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் எனக்கு இருக்கிறது. குழப்பமாக இருந்தாலும், அது சிறப்பாக இருந்தது" என தெரிவித்தார். வயது வந்தோருக்கான அந்த தளத்தின் மூலமாக, நான் நிதிச்சுமை ரீதியில் சுதந்திரம் அடைந்தேன்" என தெரிவித்தார்.