
பிப்ரவரி 09, கரீபியன் தீவுகள் (World News): அமெரிக்காவில் உள்ள மிகமுக்கிய தீவுக்கூட்டங்களில் ஒன்றான கரீபியன் பகுதியில், இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8 மற்றும் 7.6 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டது. இதனால் கரீபியன் தீவு கடல் பகுதியில் இருக்கும் பெருடோ ரிகோ, கெய்மென் தீவு, கியூபா, கொலம்பியா உட்பட பல இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. Accident Video: ராங் ரூட்டில் அதிவேக பயணம்.. கார் ஓட்டுனரால் நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது:
இந்த சுனாமி எச்சரிக்கை காரணமாக கடற்கரை பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி எச்சரிக்கையும் கொடுக்கப்பட்ட நிலையில், தாழ்வான இடங்களில் இருப்போர் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் ஏற்படும்போது, அதன் நிலநடுக்கத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட பதைபதைப்பு விடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
கெய்மான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு:
A violent earthquake of 7.6 degrees shook the Caribbean Sea tonight.
The epicenter was located 215 kilometers from the Cayman Islands, so a hurricane alert was issued.
Could the recently sighted devilfish be giving a warning? pic.twitter.com/h87Z12vnu8
— Sumit (@SumitHansd) February 9, 2025