பிப்ரவரி 08, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் மிகப்பெரிய அதிவிரைவுச்சாலைகளில் முக்கியமானது டெல்லி - மீரட் (Delhi Meerut Expressway) இணைப்புச்சாலை. தலைநகர் டெல்லியையும், உத்திரபிரதேசம் மாநிலத்தின் மீரட்டையும் இணைக்கும் சாலையில், நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. இதனிடையே, மீரட் பகுதியில் வாகனம் ஒன்று எதிர்திசையில் பயணம் செய்து விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. இந்த விடீயோவின் பின்னணி விபரங்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது. சாலையில் பயணம் செய்வோர், விதியை மீறி பயணம் செய்வது குற்றம். அதிலும் விபத்து ஏற்பட்டால் கடுமையான தண்டனைக்குரிய பிரிவிலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். Atishi Marlena: பாஜகவுக்கு ஷாக் தந்த ஆம் ஆத்மி.. டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி..! 

தவறான பாதையில் சென்று விபத்தை ஏற்படுத்திய கார்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)