டிசம்பர் 15, டெல்லி (Delhi): பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி (Simple Energy). தற்போது அந்த நிறுவனம் மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அறிமுகமாக ரூ. 1 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விரைவில் இதன் டெலிவரி பணிகளைத் தொடங்க இருப்பதாக சிம்பிள் எனெர்ஜி அறிவித்து இருக்கின்றது. Hardik Pandya New Mumbai Indians Captain: மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்டிக் பாண்டியா... கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி..!
சிறப்பம்சங்கள்: இதன் டாட் ஒன் வேரியண்டில் 3.7 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது. எனவே இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வீல்களைப் பொருத்த வரை 12 அங்குல வீல்களே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வீல்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக சிபிஎஸ் மற்றும் டிஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
Introducing the Dot One, where a harmonious blend of style, speed, and sustainability creates an innovative symphony. This is an enchanting odyssey propelling you into the future. Meet the Dot One- Apt, Affordable, and adaptive! #SimpleDotOne #DotOne #Simpleenergy pic.twitter.com/GvkY9aaJmg
— Simple Energy (@SimpleEnergyEV) December 15, 2023