Vaa Vaa Movie (Photo Credit: @RameshBala X)

டிசம்பர் 03, சென்னை (Chennai):  என்.வி நிர்மல் குமார் இயக்கத்தில், சசிகுமார், சரத் குமார், பாரதி ராஜா, ஹரிப்பிரியா, பிரதீப் ராவத், டெல்லி கணேஷ், சித்ரா சுக்லா, பகவதி பெருமாள், சஞ்சய் ஸ்வரூப் உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நா நா (Naa Naa Movie 2023).

ஹர்ஷ்வரனின் இசை: படத்தின் தயாரிப்பு பணிகளை பி.கே ராம் மோகனின் கல்பதரு பிக்சர்ஸ் மேற்கொண்டுள்ளது. கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர், கவாஸ்கர் அவினாஷ் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். WhatsApp Future Update: வாட்சப்-பில் அடுத்த அசத்தல் அப்டேட்.. Username தெரிந்தால் நண்பர்களை கண்டுபிடிக்கும் வசதி விரைவில் அறிமுகம்.! 

ஓடிடி - தொலைக்காட்சி உரிமை: சன் தொலைக்காட்சி குழுமம் இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி வெளியீடு உரிமைகளை கைப்பற்றி இருக்கிறது. ஏக்நாத், யுகி பிரவீன், கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

வெளியீடு தேதி அறிவிப்பு: இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில், படம் டிசம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.