
பிப்ரவரி 06, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி (Rangareddy) மாவட்டத்தில் ஷாட்நகரில் சாஸ்த்ரா குளோபல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் நீரஜ் என்ற மாணவரை தலைமை ஆசிரியர் கண்டித்ததால், அவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். Husband Kills Wife: வாலிபருடன் கள்ளத்தொடர்பு; பலமுறை கண்டித்தும் நீடித்த உறவு.. மனைவி கழுத்து நெரித்து கொலை..!
மாணவர் தற்கொலை:
இதனையடுத்து, மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த பெற்றோர் சோகத்தில் மூழ்கினர். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
ప్రిన్సిపల్ తిట్టాడని పాఠశాల భవనం పై నుండి దూకి పదవ తరగతి విద్యార్థి ఆత్మహత్య
రంగారెడ్డి జిల్లా షాద్ నగర్ ప్రైవేట్
పాఠశాల భవనం పై నుండి దూకి పదవ తరగతి విద్యార్థి ఆత్మహత్య
ప్రిన్సిపల్ తిట్టాడని మనస్థాపన చెందిన విద్యార్థి నీరజ్
బీజేపీ షాద్ నగర్ పట్టణ అధ్యక్షుడు హరి భూషణ్… pic.twitter.com/uaNGgzCGmw
— Telugu Scribe (@TeluguScribe) February 5, 2025