
ஜூன் 04, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜிதேந்திர யாதவ். இவர் மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று தனது மகனின் உடல்நிலை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு சென்று இருந்த பெண் ஒருவரை மருத்துவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் மீது உள்ளூரில் நிலத்தகராறு ஒன்றும் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர் பெண்ணை பலாத்காரம் செய்த செய்தியறிந்த உள்ளூர் மக்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. RCB Victory Parade: பெங்களூரு வந்த கிங் கோலி.. ஓடோடி சென்று வரவேற்ற துணை முதல்வர்.. கப் அடித்த கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்.!
மரத்தில் கட்டி வைக்கப்பட்ட மருத்துவர் :
बिहार में तालिबान से भी बदतर स्थिति है। गया जिला में बलात्कार पीड़िता की मां का इलाज करने गए डॉक्टर को आरोपियों ने पेड़ से बांधकर पीट-पीट कर खून से लथपथ कर दिया।
20 वर्षों की भ्रष्ट NDA सरकार में पुलिस और प्रशासन अपराध रोकने, अपराधियों को पकड़ने, सजा एवं न्याय दिलाने में बिल्कुल… pic.twitter.com/5brL4tbn21
— Tejashwi Yadav (@yadavtejashwi) June 4, 2025