மே 07, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிவாண்டி (Bhiwandi) பகுதியை சேர்ந்த சிறுவன், சத்ரபதி சிவாஜி மகாராஜா (Chhatrapati Shivaji Maharaj) குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக தெரியவருகிறது. இதனைகவனித்த சிவாஜி மகாராஜாவின் ஆதரவாளர்கள், சிறுவனுக்கு எதிராக புனே காவல் (Pune Police) நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற விசாரணை நடத்தி, சிறுவனை பிவாண்டி காவல் துறையினர் உதவியுடன் கைது செய்துள்ளனர். சிறுவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!
Bhiwandi police detained a minor for his derogatory social media posts against Chhatrapati Shivaji Maharaj. A case under relevant sections of the IPC was registered by the police and the minor was taken into custody: Thane police
— ANI (@ANI) May 7, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)