Poverty India (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 26, புதுடெல்லி (New Delhi): கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிக்கப்பட்டு, அதன் வாயிலாக நலத்திட்டங்களுக்கான செலவினங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. Thoothukudi Shocker: ஓய்வூதிய பணம் ரூ.40 இலட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்த கணவன் கொலை; பணத்திமிரில் கொடுமைப்படுத்தியதால் பயங்கரம்.! 

செலவினங்கள் கணக்கெடுப்பு: இந்நிலையில், மத்திய நிதி ஆயோக் துறையின் தலைமை செயல் அதிகாரி இந்தியாவின் வறுமை என்பது 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் சமீபத்தில் நுகர்வோர் செலவினங்கள் குறித்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் வறுமை என்பது 5% க்கும் கீழ் குறைந்து இருக்கிறது. Couple Captured by Relations of Illegal Affair: கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த அரசியல்கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய பெண்ணின் உறவினர்கள்.! ஐயோ அம்மா கதறல்..! 

வறுமை நிலை மதிப்பிடுதல்: கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருக்கும் மக்கள் செழிப்பாக மாறி வருகின்றனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கணக்கெடுப்பில் பல்வேறு அதுசார்ந்த விஷயங்கள் தெரியவந்துள்ளன. வீடுகளில் நுகர்வு தொடர்பான தரவுகள் நாட்டின் வறுமை நிலையை மதிப்பிட முடிகிறது. வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் மட்டுமே நாம் வெற்றியை உணர்ந்திட யாலும். கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் நுகர்வு 2.5 மடங்கு அளவில் அதிகரித்து இருக்கிறது.