மார்ச் 02: 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநில (Tripura Assembly Elections Result 2023) சட்டப்பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (BJP & IPFT Alliance) அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்துள்ளது, காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.எம் தலைமையில் மற்றொரு கூட்டணி, டிப்ரா மோதா கட்சியும் - திரிணாமுல் காங்கிரசும் கூட்டணி, சுயேச்சை வேட்பாளர்கள் என நான்கு முனை போட்டி அங்கு நடந்தது. மார்ச் 2ம் தேதியான இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. காலை 08:30 மணி நிலவரப்படி 30 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. Honeybee Attack: DJ வைத்து சாலையில் பாடல் போட்டு அட்ராசிடிட்டி செய்த திருமண கோஷ்டியை பதம்பார்த்த தேனீக்கள்… 250 பேரையும் ஓடவிட்டது.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)