Watching TV During Sleeping (Photo Credit: Pixabay)

ஜூன் 17, ஆரோக்கியம் (Health Tips): உறக்கம் என்று வந்துவிட்டால் ஒவ்வொருவரும் விதவிதமான பழக்கம் என்பது இருக்கும். சிலரோ தங்களின் அறைக்குள் விளக்கு வெளிச்சத்துடன் இருக்கும்போது உறங்குவார்கள். சிலருக்கு சிறு வெளிச்சம் வந்தாலும் உறக்கம் தடைபடும். குளிர்காலத்தில் மின்விசிறி இல்லாமல் தூங்குவோர் சிலர் என்றல், கோடையில் போர்வையை போர்த்திக்கொண்டு சிலர் உறங்குவார்கள்.

இன்றளவில் சிலர் காதுகளில் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவார்கள், இன்னும் சிலர் டிவி பார்த்தவாறு உறங்குவார்கள். இவர்களுக்கு தூக்கம் கண்களில் நிரம்பினால், டிவி-யை ஆப் செய்யாமலேயே, டிவி சத்ததுடன் உறங்குவார்கள். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. WFH Atrocity: என்னடா பண்றீங்க?.. Work From Home பெயரில் பணிநேரத்தில் உல்லாசம்; அலுவலகத்தில் சுய இன்பம் – ஆய்வில் அம்பலமான பகீர் தகவல்.!

Watching TV (Photo Credit: Pixabay)

அதாவது, டிவி பார்த்துக்கொண்டு உறங்கினால் உடல் பருமன் அதிகரிக்கும், அதன் நீல ஒளி உடலுக்கு பல கேடுகளை உண்டாக்கும். விழித்திரையை சேதம் செய்யும். புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும். மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம். மனசோர்வு ஏற்படும். மன அழுத்தம் அதிகரிக்கும்.