ஆகஸ்ட் 19, சென்னை (Festival News): இந்து தெய்வங்களில் முழுமுதற்கடவுள் என போற்றப்படும் விநாயகர் பூவுலகில் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறையில் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இது விநாயகருக்கான முக்கிய வழிபாட்டு நாளாகவும் மக்களால் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி 2025 (Vinayagar Chathurthi 2025) நாளில் உங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை பகிர லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) வாழ்த்து செய்திகளை பங்கிருக்கிறது. இதனை நீங்கள் வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பகிர்ந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பிக்கலாம். Ganesh Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி 2025: எத்தனை நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாம்?
1. கணேஷ் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

2. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

3. அருள்தரும் ஆனைமுகத்தானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

4. ஹேப்பி விநாயகர் சதுர்த்தி 2025!

5. வினை தீர்க்கும் விநாயகரின் அருள் பெற கொண்டாடுவோம்!

6. முழுமுதற் கடவுளே! அனைவருக்கும் அருள்புரிவாயாக! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

7. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

8. அனைவரும் நலம் பெற்று வாழ, ஆனைமுகத்தான் அருள் புரியட்டும்! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

9. தந்தையும், தாயுமே உலகம் என்பதை உலகத்தே உரைத்த முதல்வன் நீ! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

10. செல்வம் பெருக, ஆரோக்கியம் கிடைக்க விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

11. ஞானம், ஆரோக்கியம், செல்வத்தை அள்ளித் தரும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

12. காக்கும் கடவுள் கணேசனை நினை! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

2025 விநாயகர் சதுர்த்தி நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது. Vinayagar Chaturthi 2025: விநாயகர் அருளைப்பெற உகந்த நேரம், வழிபடும் முறை.. 2025 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க.!