செப்டம்பர் 04, புதுடெல்லி (New Delhi): டாடா நிறுவனம் கூபே வடிவமைப்பு கொண்ட ஒரு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த கார்கள் வடிவமைப்பிலிருந்து நிலையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது (Tata Curvv ). முக்கியமாக  டாடா கர்வ்  பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் இரு வேரியண்டுகளில் வெளியாகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் கொண்ட வேரியண்டின் விலை 10 லட்சமாகவும், 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் கொண்ட வேரியண்டின் விலை 11 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் புக்கிங் செப்.12 முதல் தொடங்குகிறது. ECR Accident: நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதி பயங்கரம்; தலை சிதறி நால்வர் பலி.. சென்னையில் சோகம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)