ஜூலை 15, புதுடெல்லி (New Delhi): இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 மாடல்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த டாடா கர்வ் கார் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரில் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என்றும், எலெக்ட்ரிக் மாடலை பொறுத்தவரையில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 500 கிலோ மீட்டர் பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Wimbledon 2024 Final: விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி.. சாம்பியன் பட்டத்தை வென்ற கார்லஸ் அல்காரஸ்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)