டிசம்பர் 22: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் அச்சப்பட்டு, தங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பொதுவெளிக்கு திரண்டு வந்தனர். இந்த விஷயம் தொடர்பாக நில ஆய்வியல் அதிகாரிகள் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை. மேலும், இது மெட்ரோ கட்டுமான பணிகளின் காரணமாக ஏற்பட்டிருக்கும் என்று மக்கள் தெரிவிக்க, அதனை முற்றிலும் மறுத்துள்ள மற்ற நிர்வாகம் சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த விதமான பணிகளும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. இது சென்னை மக்களிடையே லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?.. அவற்றை தவிர்க்க இதுதான் வழிமுறை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)