ஏப்ரல் 24, ஹூப்ளி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா - ஹூப்ளி சாலையில், சம்பவத்தன்று லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. லாரியின் முன்புறம் ஆட்டோ ஒன்று பயணித்தது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி, (Accident Prevent by Driver Skill Video) திடீரென தனது வாகனத்தை சாலையில் நிறுத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுநர் பிரேக் அடிக்க, வாகனம் நிலைதடுமாற தொடங்கியது. நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் தனது வாகனத்தை கட்டுப்படுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் பயணம் செய்வோர் எந்த விதமான முன்னெச்சரிக்கையும் இன்றி வாகனத்தை திடீரென நடுவழியில் நிறுத்துவது விபத்துக்கு வழிவகை செய்யும். ஆகையால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. TN Weather Updates: அடுத்த 2 நாட்களுக்கு உச்சியை பிளக்கப்போகும் கடும் வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Location: Vijayapura Hubli Highway
3 wheeler slowed down without indication, which is why the truck driver lost control. The truck driver did well to control it and saved many lives.
Shared Suchet #DriveResponsibly #awareness pic.twitter.com/r098DWZE6j
— Prateek Singh (@Prateek34381357) April 23, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)