ஜூன் 01, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி மாவட்டம், சுல்தானாபாத்தைச் சேர்ந்தவர் மௌனிகா. இவருக்கு திருமணமான நிலையில், பூபல் பள்ளியை சேர்ந்த இளைஞருடன் சமூகவலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கிடையேயான பழக்கமானது கள்ளக்காதலாக மலரவே, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மௌனிகாவின் வீட்டில் மூன்று நாட்களாக இளைஞர் தங்கியிருந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர் பெண்ணையும், இளைஞரையும் நடுரோட்டில் கட்டி வைத்து வெளுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. என்ன சாம்பார் செஞ்சிருக்க? - கணவன் கேட்ட கேள்வியால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.!

நடுரோட்டில் கட்டி வைத்த பொதுமக்கள் :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)