அக்டோபர் 12, பிதோராகர்க் (Pithoragarh, Uttarakhand): இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), இன்று உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்திற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.4,194 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை முதற்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பிதோராகர்க் (Pithoragarh) பகுதியில் இருக்கும் பார்வதி தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனைத்தொடர்ந்து, இந்திய எல்லையை பார்வையிடும் பிரதமர், இராணுவ வீரர்களிடையே சிறப்பு உரையாற்றவிருக்கிறார். Americans Killed: ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழப்பு: 17 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அமெரிக்கா.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)