ஜூலை 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஹிங்கோலி பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ள தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 07:14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வண்ணமே நடந்துள்ளது. Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி.. இந்திய அணியின் தலைவரான ககன் நரங்..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)