செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை முன்னிட்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் (Supreme Court Flag) புதிய அடையாளம் தொடர்பான கொடி ஒன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவால் வெளியிட்டுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம், அசோகா சக்கரம் ஆகியவை அடங்கிய கொடி, இனி உச்சநீதிமன்றத்தின் அடையாளமாக கவனிக்கப்படும். Gas Cylinder Price: வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி.. விலை உயர்வு.!
உச்சநீதிமன்ற கொடியின் தனித்துவம்:
#BREAKING: The Supreme Court unveils its flag consisting of symbols of Ashoka Chakra, the Supreme Court Building and the Constitution of India. @rashtrapatibhvn pic.twitter.com/eE2v2reAqO— Live Law (@LiveLawIndia) September 1, 2024
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் சின்னத்தை வெளியிட்டார்:
President Droupadi Murmu unveils the new flag and insignia of #SupremeCourt in Delhi.#SupremeCourtOfIndia pic.twitter.com/25kDTT3sw2— All India Radio News (@airnewsalerts) September 1, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)