ஆகஸ்ட் 20, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று மிகப்பெரிய அளவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் (Flood) பாய்ந்தோடியது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையான பாதிக்கப்பட்டது. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள ராம்நகரில் கனமழை காரணமாக வெள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டி அடித்துச் செல்லப்பட்ட்டார் (Biker Washed Away). அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த இளைஞர்களால் மீட்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Lateral Entry Withdrawal: பணிகளில் நேரடி நியமன முறை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)