பிப்ரவரி 15: ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations Organization) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டூரேஸ் (António Guterres) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "உயரும் கடல் மட்டமானது (Sea Level) எதிர்காலத்தினை மூழ்கடிக்க காத்துகொண்டு உள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் நகரங்கள் விரைவில் கடலில் மூழ்கவுள்ளது. லாகோஸ், பாங்காக் (Bangkok), மும்பை (Mumbai), ஷாங்காய் (Shanghai), நியூயார்க் (NewYork), சான் டியாகோ (San Diago) மற்றும் லண்டன் (London) உட்பட பல நகரங்கள் கடல் மட்ட உயர்வால் பெரும் பிரச்சனையை சந்திக்கவுள்ளன. கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளில் 1900 ஆண்டுக்கு பின் கடல் மட்டம் அதிவேகத்தில் உயருகிறது. வெப்ப உயர்வு நிலை வங்கதேசம், சீனா, இந்தியா, நெதர்லாந்து (West Bengal, China, India, Netherlands) நாடுகளை ஆபத்தில் சிக்க வைக்கும். கடல்நீர் மட்ட உயர்வால் 90 கோடி மக்கள் பாதிக்கப்படவுள்ளார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. West Bengal Youngster Killed: வடமாநில இளைஞரை திருடன் என நினைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. மொழி புரியாமல் 6 தமிழ் இளைஞர்கள் ஆணவத்தில் வெறிச்செயல்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)