மார்ச் 31, திருச்சி (Trichy News): உலகளவில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய பெருமக்களால் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்ச் 31, 2025 இன்று ரமலான் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாநகரில், பிரம்மாண்ட அளவில் இஸ்லாமிய பெருமக்கள் திரண்டு இறைவனை வழிபாடு செய்து தொழுகையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான கழுகு காட்சிகள் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையை சிறப்பிக்கும் அனைத்து இஸ்லாமிய நபர்களுக்கும், உறவினர்களுக்கும், சொந்தங்களுக்கும் லேட்டஸ்ட்லி தமிழ் பத்திரிகையும், ரமலான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. Mullangi Sambar: கோடையில் கொடையான முள்ளங்கி.. சுவையான சாம்பார் வைப்பது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.! 

திருச்சியில் திரளாக திரண்டு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய பெருமக்கள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)