ஜூன் 19, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் (KGH) தனது குறைப்பிரசவ பிறந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) மாற்றுவதற்காக, உதவி ஊழியர்கள் இல்லாததால், தந்தை அவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தைக்காக தோளில் சுமந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்குமாறு எலும்பியல் நிபுணரும், KGH-ன் மேற்பார்வை மருத்துவ அலுவலருமான டாக்டர் பி சிவானந்தா ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். Ration Scam: ரேசன் ஊழல் வழக்கு.. நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவிடம் கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறை..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)