மே 08, ஹைதராபாத் (Hyderabad): ஹைதராபாத் - துத்பௌலியைச் சேர்ந்த ஃபக்ரு (வயது 40) என்பவர் பகதூர்புராவில் மழையின் போது, வெள்ளம் நிறைந்த சாலையைக் கடக்கும்போது மின்கம்பத்தில் கை வைத்துள்ளார். அதில் சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மது அருந்திவிட்டு விழுந்துவிட்டதாக கருதிய அப்பகுதியினர், நீண்ட நேரமாகியும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இத்தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் பார்த்தபோது, உண்மையைக் கண்டறிந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. World Thalassemia Day 2024: உலக தலசீமியா தினம்.. இந்த மரபணு நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?.!
Be careful, stay away from #ElectricityPole during rain.#CCTv : A man died of electrocution after he touched an electricity pole, during heavy rains, near Bahadurpura 'X' road in Hyderabad.#HyderabadRains #Hyderabad #Electrocution #ElectricShock pic.twitter.com/jDB5Jr7IxA
— Surya Reddy (@jsuryareddy) May 7, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)