மே 27, லக்னோ (Uttar Pradesh News): லக்னோவின் (Lucknow) விபூதிகாண்டில் உள்ள விகல்ப் காண்ட்-3 மல்ஹவுர் காவல் சௌகி அடுக்குமாடி குடியிருப்பின் (Malhaur Police Chowki Apartment) இரண்டாவது தளத்தை முதலை அடைந்தது. மல்ஹவுர் காவல் நிலையம் அருகே உள்ள யாஷ் ஹைட்ஸ் டவரின் இரண்டாவது மாடியில் இருந்து மூன்றாவது மாடிக்கு முதலை வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினர்க்கும், வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சென்றனர். இப்படி ஒவ்வொரு படியாக ஏறி விவிஐபி பகுதியில் நுழைந்த முதலையால் (Crocodile) மக்கள் பதறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. IPL 2024: "யார் கோப்பைக்கு வலதுபக்கம் நின்னு போஸ் கொடுத்தாலும் கப்.." வைரலாகும் ஐபிஎல் போட்டோஷூட் புகைப்படங்கள்..!
लखनऊ के विभूतिखण्ड के विकल्प खंड-3 मल्हौर पुलिस चौकी अपार्टमेंट के सेकंड फ्लोर पर पहुंचा मगरमच्छ
मल्हौर पुलिस चौकी के पास बने यश हाइट्स टावर के सेकंड फ्लोर से थर्ड पर पहुंचा मगरमच्छ
लखनऊ के वीवीआईपी इलाके में मगरमच्छ पहुंचने से हड़कंप pic.twitter.com/HKCBgYICfU
— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) May 27, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)