செப்டம்பர் 16, லூசியானா (World News): அமெரிக்காவின் லூசியானாவில் இருந்து சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆற்றில் தனது படகில் இருந்து ஒருவர், குனிந்து முதலைக்கு (Crocodile) அதன் தாடையை தனது கையால் உயர்த்தி முத்தமிடுகிறார். இந்த வைரல் வீடியோவில், அந்த நபர் முதலையின் தாடைகளை கையில் மெதுவாக பிடித்து முதலை மீது முத்தமிட்டார். முதலை அவரைத தாக்கவில்லை. இதன்பிறகு, முதலைக்கு ஒரு மார்ஷ்மெல்லோவை சாப்பிடக் கொடுப்பதையும், அதை சாப்பிட்ட பிறகு விலங்கு தண்ணீருக்குள் செல்வதையும் வீடியோவில் காணலாம். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிட்னி உணவகத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

வீடியோ இதோ:

 

View this post on Instagram

 

A post shared by Dannie nini (@cajundan2)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)