Dog Terror In Sambhajinagar: சிறுமியை துரத்தி துரத்தி கடிக்க வந்த தெரு நாய்.. வைரலாகும் வீடியோ..!

தெரு நாய்களால் நாளுக்கு நாள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

Dog Terror In Sambhajinagar: சிறுமியை துரத்தி துரத்தி கடிக்க வந்த தெரு நாய்.. வைரலாகும் வீடியோ..!
Dog Terror In Sambhajinagar (Photo Credit: @MunawarShaikh91 X)

ஜூன் 21, மும்பை (Maharashtra News): தெரு நாய்களால் நாளுக்கு நாள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இன்று மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடந்து சென்றுக் கொண்டிருந்த சிறுமியை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று கடிக்க சென்றுள்ளது. தொடர்ந்து பல நாய்கள் கடிக்க வந்துள்ளது. பின்னர் தெருநாய்களுக்குள்ளே ஏற்பட்ட மோதலில் சிறுமி தப்பி ஓடுகிறார். இந்த நிலையில் இந்த நாய் கடி சம்பவம் நடைபெற்றுள்ளதால் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Haj Pilgrims Die From Heat: சவுதி அரேபியாவில் கொளுத்தும் வெயில்.. 1000க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் பலி..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).