அக்டோபர் 12, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் மதன் ஸ்வீட்ஸ் எனப்படும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சம்பவத்தன்று வந்த வாடிக்கையாளர் சாப்பிட இனிப்புகள் வாங்கி இருக்கிறார். அதில் கொசுக்கள் இறந்து கிடந்ததாக தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உணவக பணியாளர்களிடம் கேள்வி எழுப்பவே, அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. இந்த விஷயம் வாடிக்கையாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அங்கு கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த விஷயம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.! 

வாடிக்கையாளர்கள் வாதம் செய்த காணொளி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)