ஜூன் 27, புதுடெல்லி (New Delhi): இடிக்காக மரத்தின் கீழ் ஒதுங்கிய நபர்களின் மீது இடி விழுந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மூவர் இடிக்கு பயந்து மரத்தின் கீழே ஓடி நிற்கின்றனர். ஆனால் அந்த மரத்தின் மீதே இடி விழுகிறது (Lightning Strikes). அந்த சம்பவமானது சிசிடிவியில் பதிவாகியது. தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. எப்போதும் இடி இடிக்கும்போது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம். அப்படி சென்றால் உங்கள் மொபைல் போனை உடனடியாக அணைத்துவிடுங்கள் அல்லது ஏரோபிளேன் மோடில் வைக்கவும். இடி மின்னலின் மின்சாரம் 10,000 வோல்ட்டுகளுக்கு மேல் இருக்கும். எனவே இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும். Lesson About Actress Tamannaah Bhatia: பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தமன்னா.. கொதித்தெழுந்த பெற்றோர்கள்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)