ஜூலை 04, மும்பை (Mumbai): ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை (ICC T20 2024 World Cup Champions) போட்டியில் வெற்றியடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இன்று காலை 7 மணியளவில் டெல்லி வந்தது. டெல்லி வந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டு பெரும் இந்திய கிரிக்கெட் அணி, மும்பைக்கு கோப்பையுடன் வந்து வான்கடே மைதானத்தில் காட்சிப்படுத்தும் அணியினர், சாலை வழிப்பயணத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் மும்பை மாநகரில் வான்கடே மைதானம் உட்பட பல இடங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரை நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ள மும்பை மாநகர காவல்துறை, சம்பந்தப்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் எங்கும் நிறுத்தப்படக்கூடாது. அதிகாரிகள் இதுகுறித்த ஆய்வை செய்து சாலை பேரணியை சிரமமின்றி நடந்த உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Samsung Galaxy Book 4 Ultra: ஏஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய சாம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்; அசரவைக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் இதோ.!
மும்பை காவல்துறையின் வேண்டுகோள்:
A grand victory parade is organised on July 4, 2024 for the Indian cricket team, winner of the T20 World Cup at Marine Drive.
To avoid inconvenience to the commuters, following traffic arrangements will be in place from 3 pm to 9 pm today.#MTPTrafficUpdates pic.twitter.com/q0qYT6MQD0
— Mumbai Traffic Police () July 4, 2024
எந்த வழியில் பயணிக்கலாம்.. விபரம் இதோ?
Users are advised to use alternate route via Churchgate, M.K. road, Metro Junction to Princess Street flyover towards north bound journey. The South bound traffic towards Wankhede Stadium also likely to be congested. Requested to plan journey accordingly.#RouteForChampions
— Mumbai Traffic Police (@MTPHereToHelp) July 3, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)