செப்டம்பர் 11, நீலகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், வனத்துறையின் தீவிர கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்குள்ள வானங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வப்போது வனவிலங்குகள் இறப்பும் நிகழும். தற்போது நீலகிரியில் உள்ள எமரால்டு அணைப்பகுதியில் 2 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளன. அவற்றின் சடலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் புலிகளின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். Lift Collapse Accident: கட்டுமான பணியின்போது சோகம்; அதிகாலை வேலைமுடிந்து திரும்பிய தொழிலாளர்கள் 7 பேர் பரிதாப பலி.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)