DigiDog: மீட்பு பணிகள், அவசர காலத்தில் உதவி செய்ய நாய்கள் உருவிலான ரோபோட்... அசத்தல் கண்டுபிடிப்புகள்.!

நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகிய தொழிற்புரட்சி, இன்று வரை பல கண்டுபிடிப்புகளை உலகளவில் கண்டறிய பேருதவி செய்தது. மனிதனின் எதிர்கால தலைமுறையில் இயந்திரங்களின் பங்கு இன்றியமையாததாகிவிட்டது.

DigiDog: மீட்பு பணிகள், அவசர காலத்தில் உதவி செய்ய நாய்கள் உருவிலான ரோபோட்... அசத்தல் கண்டுபிடிப்புகள்.!
DigiDog (Photo Credit: Twitter)

ஏப்ரல் 12 , (Technology News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் (Newyork, America) நடைபெறும் தொழில்நுட்ப கண்காட்சியில், உலகளவில் கண்டறியப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் (Technology) அறிமுகம் செய்யப்படும். அங்கு ஏற்கனவே தானியங்கு முறையில் செயல்படும் நாய் ரோபோட் (DigiDog) அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதனை மேலும் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்தி, மீட்பு பணிகளில் எளிதில் ஈடுபடும் வகையிலான மாற்றங்களை கொண்டு உருவாக்கியுள்ளனர். விரைவில் இவற்றுக்கான அரசு அனுமதி பெரும் முயற்சி நடப்பதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். Minor Boy Murder: தாயின் கள்ளக்காதலை கைவிடவைத்த சிறுவன் குத்திக்கொலை… வீட்டு வாசலில் நடந்த பயங்கரம்..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 12, 2023 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).