நவம்பர் 21, புதுடெல்லி (Technology News): சர்வதேச அளவில் வீடியோ பார்க்கும் செயலியாக, கூகுளின் யூடியூப் உள்ளது. நேற்று இரவில் கூகுள் இயங்குதளம் தவிர்த்து, Microsoft Edge மற்றும் Firefoxல் யூடியூப் உபயோகம் செய்தவர்கள், திடீர் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டனர். இதனை விரைந்து யூடியூப் தளம் கண்டறிந்தாலும், அவர்கள் உபயோகம் செய்த பிரௌசர் காரணமாக, அதில் ஏற்பட்ட கோளாறினால் திடீர் பிரச்சனையை அவர்கள் எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. US Military Plane Splashed Sea: ஓடுதளத்தை தாண்டிச்சென்று கடலுக்குள் பாய்ந்த அமெரிக்காவின் இராணுவ விமானம்: ஹவாயில் அதிர்ச்சி..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)