பிப்ரவரி 06, சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு (Chennai Airport MAA) வெளிநாடுகளில் இருந்து வரும் பலரும் தங்கத்தை கடத்தி (Smuggling) வரும் நிலையில், அதனை அதிகாரிகளும் கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், துபாயில் (Dubai) இருந்து சம்பவத்தன்று சென்னை (Chennai) வந்த பயணியிடம் (Dubai to Chennai Passenger) அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் உள்ளாடையில் மற்றும் முழங்காலில் என பேஸ்ட் வடிவிலான தங்கம் (Paste Form Gold Smuggling) கடத்தியதும் அம்பலமானது. அவரிடம் இருந்த 2 தங்க பைகள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.56.94 இலட்சம் ஆகும். 2nd Massive Turkey Earthquake: துருக்கியில் மீண்டும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)