மே 31, இஸ்லாமாபாத் (World News): பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த நாளில் தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு மற்றவர்களுக்கு பகிர்வர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தானில் ஆடுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பட்ட பகலில் காரில் திருடர்கள் வந்து, ஆடு உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, அலேக்காக ஆட்டுக்குட்டியை காரில் கடத்தி செல்கிறார். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Monsoon Forecast 2024: தென்மேற்கு பருவமழை துவக்கம்.. அறிக்கை வெளியிட்ட புவி அறிவியல் அமைச்சகம்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)