பிப்ரவரி 20, துபாய் (Sports News): துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து வருகிறது. வங்கதேசம் அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள் முதல் 10 ஓவருக்குள்ளாக 5 விக்கெட்டை இழந்த காரணத்தால், நின்று நிதானமாக ஆடி ரன்கள் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே 23.4 வது ஓவரில் ரோஹித் சர்மா, வங்கதேச அணியின் பேட்டர் ஜாகிர் அலி ஷூ லேஷை சரி செய்தார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. Rohit Sharma Apology: கேட்சை தவறவிட்டு, குழந்தை போல மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா.. நெகிழவைக்கும் வீடியோ.! 

ரோகித் சர்மா நெகிழ்ச்சி செயல்:

எதிரணி வீரரின் ஷூ லேஷை சரி செய்த ரோஹித்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)