அக்டோபர் 11, நியூயார்க் (New York): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பயங்கரவாதிகளால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2,996 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூரும் வகையில், பிரம்மாண்ட நினைவு சதுக்கம் அமைக்கப்பட்டது. அதன் நடுவே நீர் நிரப்பி, ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் கூடி அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 33 வயதுடைய மர்ம நபர், குளத்தின் நடுவே சென்று தற்கொலை செய்வது போல இரத்தத்தை வெளியேற்றி, குளத்தின் மறைவான அமைப்புக்குள் விழுந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவரை மீட்டு கைது செய்தனர். இந்த பதைபதைப்பு வீடியோ அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது. Team India Gift to PM Modi: ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி.. விபரம் உள்ளே.!
Individual Leaps into Reflecting Pool at 9/11 Memorial in #NewYorkCity #911Memorial pic.twitter.com/Wbsg3FQ0kp
— Fernanda Palomar (@PalomFer) October 10, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)