அக்டோபர் 03, நேபாளம் (Nepal Earthquake): இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக, அங்குள்ள பஜேஹங் மாவட்டத்தில் கட்டிடங்கள் பலவும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. Rajinikanth at Thiruvananthapuram: கேரளா சென்றார் நடிகர் ரஜினிகாந்த்: திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
#WATCH | Few buildings in Bajhang district suffer damage after 6.2 magnitude earthquake strikes Nepal
(Source: API-Nepal) pic.twitter.com/t7Bn90MNEe
— ANI (@ANI) October 3, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)