Mohammad Shami Takes Cooper Wicket (Photo Credit: @iamAhmadhaseeb X)

மார்ச் 04, துபாய் (Sports News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்து வருகிறது. Padmakar Shivalkar: கையில் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி.. காரணம் என்ன? பிசிசிஐ அறிவிப்பு இதோ.! 

ஆஸியின் முதல் விக்கெட் காலி:

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஓப்பனிங்கில் களமிறங்கிய கூப்பர் கூனாலி (Cooper Connolly), 9 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட் இழந்து வெளியேறினார். முகமது ஷமியின் ஓவரில், கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கோணாலி வெளியேறினார். இதனால் இந்தியா இன்றைய ஆட்டத்தில் தனது முதல் விக்கெட்டை உறுதி செய்தது. 3.0 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது.

கூப்பர் விக்கெட் கதை முடிந்தது:

முகமது சமியின் அசத்தல் செயல்பாடு: