
மார்ச் 02, துபாய் (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று இந்தியா - நியூசிலாந்து (India Vs New Zealand Cricket) அணிகள் மோதுகிறது. சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பெற இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 249 ரன்கள் எடுத்தது. இதனால் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி இருக்கிறது. IND Vs NZ: 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 249 ரன்கள் குவிப்பு.. அசத்திய எஸ்.ஐயர், பாண்டியா.. கிளன் அசத்தல் பீல்டிங்.!
முக்கிய விக்கெட்டை இந்தியா கைப்பற்றியுள்ளது:
இந்நிலையில், ரசின் ரவீந்திரா 12 பந்துகளில் 6 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா பந்தில், 4.0 வது ஓவரில் ரசின் பந்துகளை எதிர்கொண்ட போது, அக்சர் படேல் அதனை கேட்ச் பிடித்தார். இதனால் 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் எடுத்து ரசின் வெளியேறினார். ரச்சின் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பேட்டர் என்பதால், அவரின் விக்கெட்டை இந்தியா எடுத்து அணிக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருந்தது. Ravindra Jadeja: 20 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறிய ஜடேஜா.. கேன் வில்லியம்சன் அசத்தல் கேட்ச்.! https://tamil.latestly.com/sports/ravindra-jadeja-wicket-gone-on-45th-over-by-kane-williamson-catch-24699.html
7 ஓவரில் நியூசிலாந்து அணி 30 ரன்கள் எடுத்துள்ளது. 1 விக்கெட் இழக்கப்பட்டுள்ளது. ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அக்சர் படேலின் அதிரடி பீல்டரிங்:
🔥 Hardik Pandya Strikes! 💥🏏
The in-form Rachin Ravindra departs for just 6 runs as Hardik delivers a crucial breakthrough! ❌🇳🇿
📸 Jio Cinema | Disney+ Hotstar
Can India capitalize on this early wicket? 🤔🔥#INDvsNZ #ChampionsTrophy2025 #HardikPandya #CricketBuzz pic.twitter.com/q6SvI6Py4l
— হৃদয় হরণ 💫✨ (@thundarrstorm) March 2, 2025