Najmul Hossain Shanto & Rohit Sharma (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 20, துபாய் (Sports News): 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித்தொடர், நேற்று (19 பிப். 2025) கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நேற்று நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. பாகிஸ்தான் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, 20 பிப்ரவரி 2025 இன்று, துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Bangladesh National Cricket Team Timeline) மோதுகிறது. Glenn Phillips Catch Taking Moment: அடேங்கப்பா.. என்ன ஒரு கேட்ச்.. பாய்ச்சலுடன் மாயாஜாலம் செய்த கிளன்.! 

இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோதல் (IND Vs BAN Cricket):

துபாயில், இன்று நண்பகல் 02:30 மணி இந்திய நேரப்படி தொடங்கும் இந்த ஆட்டத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் (India Team Cricket) களம்காண்கிறது. நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேசம் அணி (Bangladesh Team Cricket), இந்திய அணியை எதிர்கொள்கிறது. வங்கதேச கிரிக்கெட் அணியில் (Bangladesh Cricket Players List) டி.ஹாசன், எஸ். சர்க்கார், எச்எச் சாண்டோ, டி. ஹ்ரிடோய், எம்.ரஹீம், ஜெ.அலி, எம்.எச் மிராசு, ஆர்.ஹொசைன், டி. அஹ்மத், டி.சாகிப், எம். ரஹ்மான் ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் (India Cricket Players List) சார்பில் ரோஹித் சர்மா (Rohit Sharma), சுப்மன் ஹில், விராட் கோலி (Virat Kohli), எஸ்.ஐயர், கேஎல் ராகுல், எச். பாண்டியா, ஆர். ஜடேஜா, அக்சர் படேல், கே. யாதவ், எம். ஷமி, எச்.ராணா ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் களமிறங்கவுள்ள வீரர்கள்:

டாஸ் வென்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு:

இன்று நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025 இரண்டாவது நாள் ஆட்டம்:

இந்தியா Vs பங்களாதேஷ் போட்டியில், வங்கதேசம் அணியின் சார்பில் விளையாடவுள்ள வீரர்கள்:

இந்தியா - வங்கதேசம் அணியின் சார்பில் விளையாடும் வீரர்களின் விபரம்: