
மார்ச் 02, துபாய் (Sports News): துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், 12 வது ஆட்டத்தில் இன்று இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ Cricket) அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் இடத்தை தக்க வைப்பதில் முக்கியம் என்பதால், இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடுகிறது. Shubman Gill: இந்தியாவின் நம்பிக்கை நாயகன்.. முக்கிய விக்கெட்டை தூக்கிய நியூஸி., ஷுப்மன் ஹில் அவுட்.!
ரோஹித் சர்மா கேட்ச் அவுட்:
இந்நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷுப்மன் ஹில், 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். மேத் ஹென்றி வீசிய பந்தில், 2.5 வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் விக்கெட் இழந்து அவர் வெளியேறினார். பின் களத்தில் இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma), 17 பந்துகளை 15 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். 5.1 வது ஓவரில் கைல் ஜெமிசன் பந்தை எதிர்கொண்டபோது, வில் யங் கேட்ச் பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார்.
ரோஹித் சர்மா அவுட்:
Aussie mentality is nothing in front on Rohit Sharma mentality 🚀🚀#INDvsNZ pic.twitter.com/6NoQtsvpww
— Kuljot (@Ro45Kuljot) March 2, 2025
ரோஹித் சர்மா விக்கெட் இழப்பு:
"Rohit Sharma and pull shots—name a more iconic love story. 💔🥲Another match, another wicket! Will he ever stop, or is it just Rohit being Rohit? #INDvsNZ #RohitSharma #ChampionsTrophy2025 #Cricket #TeamIndia #ViratKohli
🗣️ "How many times has Rohit gotten out like this? pic.twitter.com/IWNCLdd9Lc
— Anurag (@Annu_Revolts) March 2, 2025