ஜூலை 07, ஹைதராபாத் (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமானவர் எம்.எஸ் தோனி. இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
எரிமலையாய் வெடிக்கும் கோபத்துடன் குணம் கொண்ட எம்.எஸ் தோனி, மின்னல் வேக செயல்பாடு கொண்டவர். இவரின் விக்கெட் கீப்பிங் சாதனை நொடிகளை இன்று வரை முறியடிக்க ஆட்களே இல்லை. அவரின் சாதனையை அவரே முறியடித்துக்கொள்கிறார். Tomato Stolen: அடப்பாவிங்களா.. ரூ.2.5 இலட்சம் மதிப்புள்ள தக்காளிகள் விவசாய நிலத்தில் இரவோடு இரவாக கொள்ளை.. கதறும் விவசாயி.!
கடந்த 1971 ஜூலை 07ம் தேதியான இன்று எம்.எஸ் தோனி பிறந்தார். இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் உள்ள தோனியின் ரசிகர்கள் பலரும் தங்களது நாயகன் தோனியின் பிறந்தநாளை சிறப்பிக்கின்றனர்.
இந்த நிலையில், ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர், 52 அடி உயரத்தில் தோனிக்கு கடவுட் வைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளார். இந்த பதிவுகளை வைரலாகியுள்ளன. தோனிக்கு தற்போது 41 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியே பல உலக கோப்பைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. இதனால் அவரின் செயல்களை பாராட்டி மத்திய அரசு ராகுல் காந்தி கேல் ரத்னம், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து இருக்கிறது.
52 feet cut-out of MS Dhoni in Hyderabad for his birthday celebration.
The craze for MS Dhoni. pic.twitter.com/i8pVCXHc2H
— Johns. (@CricCrazyJohns) July 6, 2023