ஏப்ரல் 08, முல்லன்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித் தொடரில், இன்று இரவு 07:30 மணியளவில் மஹாராஜா யாதேவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Maharaja Yadavindra Singh International Cricket Stadium) பஞ்சாப் கிங்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (Punjab Kings Vs Chennai Super Kings) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகிறது. கிங்ஸ் எதிர் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இப்போட்டியில் சென்னை வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. PBKS Vs CSK: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - சென்னை அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்:
இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, சென்னை அணி பௌலிங் செய்கிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS Squad 2025) அணியின் சார்பில் பி. ஆர்யா, எஸ். ஐயர், எம். ஸ்டோனிஸ், என். வதேரா, ஜி. மேக்ஸ்வெல், எஸ். சிங், எம். ஜான்சன், ஏ. சிங், எல். பெர்குசன், ஒய். சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரா, டி. கான்வே, ஆர். கெய்க்வாட், வி. சங்கர், ஆர். ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஆர். அஷ்வின், என். அகமது, எம். சவுத்ரி, கே. அகமது, எம். பத்திரனா ஆகியோர் விளையாடுகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு:
🚨 News from New Chandigarh 🚨@PunjabKingsIPL won the toss and elected to bat against @ChennaiIPL in Match 2⃣2⃣
Updates ▶️ https://t.co/HzhV1Vtl1S #TATAIPL | #PBKSvCSK pic.twitter.com/6o3ZWXsnI6
— IndianPremierLeague (@IPL) April 8, 2025