IPL 2025: Match 5 - GT Vs PBKS (Photo Credit: @IPL X)

மார்ச் 25, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று ஐந்தாவது ஆட்டம் நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடக்கும் ஆட்டம், இரவு 07:30 மணியளவில் தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் (Gujarat Titans Vs Punjab Kings) அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தில், சொந்த மண்ணில் வெற்றியடைய குஜராத் அணியும், குஜராத் அணியை தோற்கடித்து வெற்றிபெற பஞ்சாப் (GT Vs PBKS IPL 2025) அணியும் பலப்பரீட்சை நடத்தும். Ravichandran Ashwin: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்..! 

டாஸ் வென்று குஜராத் பௌலிங்:

இந்நிலையில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹில், பௌலிங் தேர்வு செய்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் குஜராத் வெற்றி அடையுமா? அல்லது சொந்த மண் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி அடையுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் பௌலிங்:

பஞ்சாப் அணியின் சார்பில் இன்று களமிறங்கும் வீரர்கள் (PBKS Squad 2025):

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பில் களமிறங்கும் வீரர்கள் (GT Squad 2025):